தேவிகாபுரதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள்
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட தலைவருமான திரு சி.ஏழுமலை கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்;
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்மீக பிரிவு மாவட்டத் தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது, இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட தலைவருமான திரு சி.ஏழுமலை கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்.