ரூ.2.50 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-10-18 13:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் 18/10/2024ல் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 65 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு ரூ 2.50 இலட்சம் ஆகும். முதல் தரம் ரூ.105.30 முதல் ரூ.123.75 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.73.30 முதல் ரூ98.80வரையிலும் விலை தீர்ந்தது. அடுத்த தேங்காய் பருப்பு டெண்டர் 25/10/2024 வெள்ளிக் கிழமை நடைபெறும்.

Similar News