சந்திர கிரகணம் நடப்பதால் அனைத்து கோயில்களும் மூடல்

இன்று இரவு சந்திர கிரகணம் நடப்பதால் திண்டுக்கலில் அனைத்து கோயில்களும் மூடப்படுகிறது.

Update: 2023-10-28 11:18 GMT

சந்திர கிரகணம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இன்று இரவு சந்திர கிரகணம். அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் அன்னங்களை ஆக்கிக்கொட்டி, அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள். இந்நிலையில் இன்று மாலைக்குள் அனைத்து பூஜைகளையும் முடித்து கோவிலை மூட அறநிலை துறை முடிவு செய்துள்ளது.நாளை அனைத்து கோயில்களிலும் அதிகாலை நேரத்தில் புனித நீர் தெளித்து சுத்தம் செய்து பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க பட உள்ளனர். இதையடுத்து இன்று மாலை 6:45 மணிக்கு முன்கூட்டியே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நடை அடைக்கப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் அன்னங்களை ஆக்கிக்கொட்டி, அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள். இந்நிலையில் இன்று மாலைக்குள் அனைத்து பூஜைகளையும் முடித்து கோவிலை மூட அறநிலை துறை முடிவு செய்துள்ளது.நாளை அனைத்து கோயில்களிலும் அதிகாலை நேரத்தில் புனித நீர் தெளித்து சுத்தம் செய்து பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபட உள்ளனர்.
Tags:    

Similar News