சேலம் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
மக்களின் வரவேற்பு தி.மு.க. தூக்கத்தை தொலைத்து விட்டது மோடி பேச்சு;
Update: 2024-03-20 06:14 GMT
கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி பிரதமர் மோடி பேச்சு சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி வலுவானதாக உருவெடுத்துள்ளது’ என்றார். மேலும் பா.ஜனதாவுக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் தி.மு.க. தனது தூக்கத்தை தொலைத்து விட்டது என்றும் தெரிவித்தார்.