திருவாரூர் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை
திருவாரூர் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 13:37 GMT
பூமி பூஜையில் பங்கேற்ற ஒன்றிய பெருந்தலைவர்
திருவாரூர் அருகே கீழ காவாதுக்குடி ஊராட்சியில் ஆரூரான் நகர், சந்தோசி நகராகிய பகுதிகளில் அமைக்கப்படும் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை யிணை திமுக ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா தொடங்கி வைத்தார் .
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி கலைக் கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி சிவனேசன், துணைத்தலைவர், கிளை கழக செயலாளர்கள், திமுக கழக நிர்வாகிகள், நகர்வாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.