ஓமலூர் அருகே ராமர் கோவிலில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை

Omalur;

Update: 2023-11-17 00:53 GMT

பூமி பூஜை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே புளியம்பட்டி ஸ்ரீ அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் ஓமலூர் எம்எல்ஏ மணி கலந்து கொண்டு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் சேர்மன் பச்சியப்பன், கவுன்சிலர் சரவணன், புளியம்பட்டி செந்தில்குமார், பொன்னுசாமி, பழனிச்சாமி, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் மகாதேவன், ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News