தேர் கட்டுமான பணிகள் - வேளாக்குறிச்சி ஆதீனம் நேரில் ஆய்வு
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் கட்டுமான பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-03-18 06:25 GMT
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற ஆழி தேர் திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்கட்டுமான பணிகளை வேளாக்குறிச்சி ஆதினம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆசீர்வாதம் பெற்றனர்.