திருப்பூர் அருகே பெட்டிகடையில் சிகரெட் திருட்டு: சிசிடிவி வைரல்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பெட்டிக்கடையில் பணம் மற்றும் சிகரெட்டை திருடும் சிசிடிவி காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2024-02-18 15:43 GMT

சிகரெட் திருடும் வாலிபர்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொன்விழா நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை அன்று நள்ளிரவு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்கள் நான்கு பேர் பெட்டிக் கடையின்  கதவை உடைத்து கடைக்குள் புகுந்து உள்ளே இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த சிகரெட்டுகள் அனைத்தையும் திருடி சென்றனர்.

மேலும் சம்பவம் குறித்து சிசிடிவியின் அடிப்படையில் பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்பொழுது அவர்கள் திருடி செல்லும் சிசிடிவி தற்பொழுது இணையத்தில் வைராலகி வருகிறது.

Tags:    

Similar News