மதுரை கிழக்கு தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை
கணக்கில் வராத பணம் பறிமுதல்
Update: 2024-03-21 05:03 GMT
நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு நடவடிக்கைகள் அறிக்கை:- 1. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சத்திரப்பட்டி அருகில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியில் வந்த வாகனத்தில் கணக்கில் வராத ரூ. 69,000/- பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை. 2. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை - கடச்சனேந்தல் பகுதியில் வாகன தணிக்கையின் போது முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80,500/- பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை.