நெய்வேலியில் ஜெயலலிதா திருவுருவச்சிலை திறப்பு
நெய்வேலியில் 22 ஆம் தேதி ஜெயலலிதா திருவுருவச் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 09:39 GMT
கோப்பு படம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 இல்.எல்.ஐ.சி ரவுண்டானா செவ்வாய் சந்தை அருகில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதற்காக ஏற்பாடுகள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.