மலையாளத்து கருப்பு கோவியில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் மலையாளத்து கருப்பு மந்தையம்மன் கோயில் திருவிழாவிற்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

Update: 2024-02-05 10:37 GMT

மலையாளத்து கருப்பு கோவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் மலையாளத்து கருப்பு மந்தையம்மன் கோயில் பிப்.14-ஆம் தேதி நடைபெறுகிறது. நத்தம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள மலையாளத்து கருப்பு மந்தையம்மன் திருவிழாவையொட்டி அழகர்கோவில் மலையிலிருந்து நூபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து நத்தம்சந்தன கருப்பு கோவிலில் இருந்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக கோயிலை சென்றடைந்து. அதைதொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள்.

Tags:    

Similar News