அறநிலை துறை அமைத்த தடுப்பு வேலியை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ!

புதுக்கோட்டை திலகர் திடலில் அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைத்த அதிகாரிகளை எம்எலஏ தடுத்து நிறுத்தினார்.

Update: 2024-05-07 16:19 GMT

புதுக்கோட்டை திலகர் திடலில் அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைத்த அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதால் தற்காலிகமாக வேலி அமைக்கும் பணியை நிறுத்த புதுகை எம்எல்ஏ முத்துராஜா உத்தரவிட்டார்.

தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக செயல்பட்ட புதுகை எம்எல்ஏ முத்துராஜாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News