மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் நவோதயா பள்ளி மாணவர்கள் தங்கமெடல் பெற்று சாதனை | king news 24x7

Update: 2025-02-24 13:51 GMT
மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் நவோதயா பள்ளி மாணவர்கள் தங்கமெடல் பெற்று சாதனை | king news 24x7

 நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி

  • whatsapp icon

Roller Sports Federation of India என்ற அமைப்பின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ரோலார் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் இணைந்து மாநில அளவில் 08.02.2025 அன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் மைதானத்தில் மாநிலஅளவில் போட்டி நடத்தப்பட்டது. நமது நவோதயாஅகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் நாமக்கல் உள்ள ஸ்கேட்டிங் அந்தப் போட்டியில் தன்வந்த்ரூபன்(5ஆம் வகுப்பு, கபிலன் (8ஆம் வகுப்பு:மிதுன் சூரியா(8ஆம் வகுப்பு) ஆகியோர் கோல்டுமெடல் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் ரித்வின்,கிருத்திக்கேஸ்,மெகந்த்அஸ்வின்,தீபக்,அஜிஸ்,மிருத்திகா,வர்சித், இன்பன் கீர்த்திவர்மன்,பிரவின்குமார்,முகில் அஸ்வின், மோனிஸ், ரோகித்,லக்சன்கிஷோர் பெற்றுசாதனைப் படைத்துள்ளனர்.

ஆதித்யா,முகேஸ்குமார், ஆகியோர் சில்வர் மெடல் இன்று காலை பள்ளியில் நடைபெற்றவழிபாட்டுக்கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் திரு.தேனருவி அவர்கள் அனைவருக்கும் பரிசுகொடுத்துஅனைவரையும் பாராட்டினார். பின்னர் பள்ளிமுதல்வர்,ஆசிரியர்கள். சகமாணவமாணவியர்கள் வெகுவாகபாராட்டிவாழ்த்துகளைத் தெரிவித்தனர். அனைவரும் 


 


Tags:    

Similar News