விருதுநகர் மார்க்கெட் நிலவரம்

விருதுநகர் மார்க்கெட் நிலவரம் வெளியாகியுள்ளது.

Update: 2023-11-26 14:23 GMT
பொருட்களின் விலை நிலவரம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ. 7400, துவரம் பருப்பு புதுசு மூடைக்கு ரூ.500 குறைந்து ரூ. 12,000, லயன் மூடைக்கு ரூ.700 குறைந்து ரூ. 15,300, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு மூடைக்கு ரூ. 200 குறைந்து ரூ.13,000 என விற்கப்படுகிறது.

இங்கு கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 2850, நலல் எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ. 165 குறைந்து ரூ.7260, பாமாலின் 15 கிலோ ரூ. 1400 என விற்பனை செய்யப்படுகிறது. சீனி 50 கிலோ ரூ. 10 உயர்ந்து ரூ.2080 என விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு 100 கிலோவிற்கு ரூ. 500 குறைந்து ரூ. 12,000, லயன் 100 கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ. 15,300, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.200 குறைந்து

ரூ.13,000. தொலி பருப்பு உளுந்தம் பருப்பு 100 கிலோ ரூ.10,400, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 10,400, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 5900 என விற்கப்படுகிறது.உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.9200, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 10,500, பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ. 9600, லயன் மீடியம் 100 கிலோ ரூ. 10,700 என விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News