இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசை கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-03-14 06:10 GMT
 கண்டன ஆா்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசை கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்.  செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நடைபெற்றது. கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க கிளை செயலாளா் சத்தியதாஸ் தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளா் மு.தமிழ்பாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News