எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சில்லறை வணிகர்கள் கூட்டம்
எடப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி தலைமையில் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-17 16:03 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் சில்லரை வணிகர்கான உணவு மேற்பார்வையாளருக்கான பயிற்சி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் வழிகாட்டுதல் படி நடத்தப்பட்டது. இதில் 75 வணிகர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் எடப்பாடி வணிகர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் எடப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி கலந்து கொண்டு சிறப்பித்தார்.