அதீதன் ஸ்போர்ட்ஸ் அகடாமிக்கு சோலார் விளக்குகள் வழங்கல்

தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அதீதன் ஸ்போர்ட்ஸ் அகடாமிக்கு சூரிய ஒளி விளக்குகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-30 11:48 GMT

அகாடமிக்கு உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அதீதன் ஸ்போர்ட்ஸ் அகடாமிக்கு சூரிய ஒளி விளக்குகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அதீதன் ஸ்போர்ட்ஸ் அகடாமிக்கு ஆஇ குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் எமர்சன் இருதயராஜ், மீளவிட்டான் மெயின் ரோடு சுற்று வட்டார வியாபாரிகள் நல சங்க பொருளாளர் ஏனோஸ் சுகந்த ராஜ் ஆகியோர் சூரிய ஒளி விளக்குகளை வழங்கி விளையாட்டை ஊக்கப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், திமுக வட்ட செயலாளரும் வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளருமான காளிதுரை, ராபின்சன் ஜெபசிங், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News