நெல்லையில் வனச்சரகர்கள் இடமாற்றம்
அம்பை வனசரகராக பணியாற்றிய குணசீலன் பாபநாசம் வனச்சரகராக நியமிக்கப்ட்டுள்ளார்.;
Update: 2024-06-24 07:46 GMT
வனசரகர் குணசீலன்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச்சரகராக பணியாற்றிய சத்தியவேல், திண்டுக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அம்பையில் வனச்சரகராக பணியாற்றி வந்த குணசீலன் என்பவர் பாபநாசம் வனச்சரகராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நேற்று (ஜூன் 23) பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் குணசீலன் பொறுப்பேற்றுக்கொண்டார்.