பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!!

Update: 2024-06-27 04:00 GMT

L.K.Advani

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டுள்ளார். மேலும் அத்வானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Similar News