ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Update: 2024-06-27 07:38 GMT

மு.க ஸ்டாலின் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்; 2,000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Similar News