நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது: ஆர்.எஸ் பாரதி

Update: 2024-06-27 04:40 GMT

R. S. Bharathi

நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டி தேர்தல் முடிந்த பின்பு நிச்சயம் வழக்கு தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Similar News