இட ஒதுக்கீடு- "சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை: அன்புமணி ராமதாஸ்

Update: 2024-06-27 11:25 GMT

அன்புமணி ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் வன்னியர் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்த எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை என்றும் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News