மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை: தமிழக அரசு

Update: 2024-06-27 11:18 GMT

Tn govt

தமிழகத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்  தற்போது 1.15 கோடி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News