முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Update: 2024-06-27 07:35 GMT

edapadi palanisamy

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேர்மையான விவாதம் நடத்த பேரவையில் முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன்? என்றும் கள்ளச்சாராய மரணம் 60ஐ தாண்டிய நிலையில் முதல்வர் இன்றுவரை மக்களை சந்திக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Similar News