சிபிஐ விசாரணையில்தான் உண்மை நிலை தெரியும்: பிரேமலதா விஜயகாந்த்

Update: 2024-06-27 11:14 GMT

Premalatha

கள்ளக்குறிச்சி சம்பவம் திமுகவினர் உதவியுடன்தான் நடப்பதாக கூறுகிறார்கள் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் உண்மை நிலை என்ன என்பது சிபிஐ விசாரணையில்தான் தெரியும் என்றும் அப்போதுதான் அவர்கள் முகத்திரை கிழியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News