அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிரேமலதா வருகை!!

Update: 2024-06-27 07:01 GMT

Edapadi palanisamy

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விஷ சாராய மரணம் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுள்ளார்.

Similar News