கேலோ இந்தியா; தமிழ்நாட்டிற்கு கொடுத்தது ரூ.10 கோடிதான்: அமைச்சர் உதயநிதி

Update: 2024-06-27 11:29 GMT

Udhayanidhi Stalin

கேலோ இந்தியா போட்டிக்காக கடந்தமுறை மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய அரசு ரூ.25 கோடி கொடுத்தது என்றும் ஆனால், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்தது ரூ.10 கோடிதான் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்

Similar News