சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனை!!

Update: 2024-06-27 06:55 GMT

தங்கம் 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News