பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!
By : King 24x7 Desk
Update: 2025-03-15 08:07 GMT

Tn govt
பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000 வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பிட தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.