சபாநாயர் அப்பாவு ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடியவர்: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பேச்சு
By : King 24x7 Desk
Update: 2025-03-17 07:42 GMT

Stalin
அதிமுக ஆட்சியில் சபாநாயகர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை மக்கள் அறிவர். சபாநாயகர் அப்பாவு ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடியவர். எனது தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாத வகையில் தான் சபாநாயகர் செயல்படுகிறார் என சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.