சட்டபேரவையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வி!!
By : King 24x7 Desk
Update: 2025-03-17 07:50 GMT

tn assembly
சட்டபேரவையில் அதிமுக கொண்டு வந்த சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும் ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர்