ஆரோவில்-புதிய கட்டுமானத்துக்கு தடையில்லை!!

Update: 2025-03-17 08:59 GMT
ஆரோவில்-புதிய கட்டுமானத்துக்கு தடையில்லை!!

supreme court

  • whatsapp icon

ஆரோவில் வளர்ச்சிக்கான புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

Similar News