எந்த மொழியும் திணிக்கப்படாது: ஒன்றிய கல்வி அமைச்சகம்

Update: 2025-03-17 09:02 GMT
எந்த மொழியும் திணிக்கப்படாது: ஒன்றிய கல்வி அமைச்சகம்

lok sabha

  • whatsapp icon

எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்படாது என்று எம்பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. கூட்டாட்சி கொள்கைக்கு மதிப்பளித்து, தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியும் திணிப்பில்லை. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் உறுதி; ஆனால் மொழிகள் திணிக்கப்படாது என்று கூறினார்.

Similar News