ஏப். முதல் மாருதி சுசூகி கார்கள் விலை 4% உயருகிறது!!
By : King 24x7 Desk
Update: 2025-03-17 09:01 GMT

maruthi suzuki
மாருதி சுசூகி கார்களின் விலை ஏப்ரல் மாதம் முதல் 4% -உயர்த்தப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கார் தயாரிப்பு இடுபொருள்கள், நடைமுறை செலவுகள் அதிகரித்ததால் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. மாருதி சுசூகி கார்களின் மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.