காந்திகிராமம்-சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
பெண்கள்
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
காந்திகிராமம் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.
மேலப்பகுதியில் புதிய நியாய விலை கட்டடத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
உதயா நகரில் டூ வீலர்கள் மோதல். தாய்,மகன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
முத்தனூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து.
முன்னூர் அருகே டூவீலர் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மறவா பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.
தளவாபாளையம் பகுதியில் மாருதி alto கார் தீப்பிடித்து  எரிந்து நாசம். போராடி தீயை அணைத்த தீயணைப்பு நிலைய வீரர்கள்.
அரவக்குறிச்சியில் வக்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்.
அய்யம்பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது.