எம்ஜிஆர் நகரில் நடந்து சென்ற ஒரு மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கந்தம்பாளையத்தில் மாட்டு கொட்டகையில் பதுக்கிய ரூ 36,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்.
அரவக்குறிச்சி- தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மதுவுக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
ஈசநத்தம் புதூர் மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ.1200 பறிமுதல்.
வெங்கமேடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கஞ்சா பறிமுதல்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தி வீலரை களவாடிய வாலிபர் கைது.
கோவில்பாளையம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது. கஞ்சா பறிமுதல்.
கொளந்தானூரில் பணியின் போது மயங்கி விழுந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு.
கரூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி துப்புரவு ஆய்வாளருக்கு 2- ஆண்டு சிறை.20 ஆயிரம் அபராதம் விதித்து  நீதிமன்றம் தீர்ப்பு.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம்
ஆவாரம் காட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
க. பரமத்தி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.