கரூர் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டத்தில் 43.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு .
பங்களா பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து-
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.
சின்னதாராபுரம் அருகே நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது வேகமாக வந்த கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சதுரங்க சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது.
கரூர் துயர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகளை விடுவித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு.
கரூர்-முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பிறந்தநாள் விழா.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தைச் சந்தித்து சரத்குமார் ஆறுதல் தெரிவித்தார்.
கோவிந்தம் பாளையம் அருகே டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து.வாலிபர் படுகாயம்.
ராயனூர் டாஸ்மார்க் கடை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
திருக்காம்புலியூர் - டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து .முதியவர் படுகாயம்.