கிருஷ்ணராயபுரம் - தனியார் பள்ளி பேருந்து திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து.
மனோகரா கார்னரில் டூ வீலரில் சென்றவர்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
காட்டூர் பிரிவில் டூ வீலர் ட்ராவலர் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.
சின்ன தாராபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ இளங்கோ.
கரூர் மாவட்டத்தில் 157 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருமாநிலையூர்-தனியார் பேருந்து வேகமாக இயக்கியதால் பேருந்தில் இருந்து பயணி கீழே விழுந்து விபத்து.
புள்ள கவுண்டம்பாளையத்தில் ஆடுகளை மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு.
வாங்கல் கடைவீதியில் டூ வீலர் மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு.
வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் அழைப்பு.
கரூர் துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மதியழகனை இரண்டு நாள் கஸ்டடி எடுத்த சிறப்பு காவல் துறையினர்
கடவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
கிழக்கு அய்யம்பாளையத்தில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.