ராசிபுரம் அருகே பிலிப்பாக்குட்டைப் பகுதியில், 80 ஆண்டாக பயன்படுத்தும் பாதையை ஆக்கிரமைத்துள்ளதை அகற்றக்கோரி ஆடு, மாடுகளுடன் வந்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை..
ராசிபுரம் அருகே 7 மாத சினை பசுமாடு மீது கார் மோதி பசு மாடு உயிரிழப்பு.காரில் பயணம் செய்த தம்பதியினர் காயம் இன்றி உயிர்த்தப்பினர்...
ராசிபுரத்தில் ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா செயற்குழு கூட்டம்...
இ ஃபைலிங் முறையை கண்டித்து ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு  கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்றம் புறக்கணிப்பு...
நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு..
ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட நீருந்து நிலையத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி பார்வையிட்டு, ஆய்வு செய்து பேட்டி
டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாள் விழா : நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை ஆயிரம் பேருக்கு அன்னதானம்..
MNM(நம்மவர் தொழில் சங்க பேரவை) சார்பில் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் அன்னதானம்...
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு வார்லி ஓவிய பயிற்சி
ராசிபுரம் அருகே சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: ஆம்னி ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி உறவினர்கள் சாலை மறியல்...
ராசிபுரத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா..
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில்  18.ம்.ஆண்டாக 108, கலச பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது...