தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையம் உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர் தின விழா..
ராசிபுரம் அருகே கொல்லிமலைக்கு வழி கேட்பது போல் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி வழிப்பறி. 2 இளைஞர்களை தர்ம அடி கொடுத்து காவலர்களிடம் ஒப்படைப்பு.
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ராசிபுரம்  புதிய பேருந்து நிலையத்தில் ராமதாஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி  பூஜை...
ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை...
தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டம் திருச்செங்கோடு நகர கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..
ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...
ராசிபுரத்தில் தனியார் கல்லூரி மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: 500.க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு...
ராசிபுரம் அருகே லாரிக்குள் மர்மமான முறையில்  உயிரிழந்த ஓட்டுனர். 2 நாட்களுக்குப் பிறகு சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை...
ராசிபுரம் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியின் காதை கடித்து  குதறிய தெருநாய்: விசிக மனு..
பன்னாட்டுத் தமிழ் ஆளுமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா: அமைச்சர் எம்பி பங்கேற்பு...
ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டியில் மோகன் என்பவரின் பட்டியில் மர்மவிலங்கு கடித்ததில் 7ஆடுகள் உயிரிழப்பு மேலும் கன்று குட்டியை கடித்ததுவிட்டு சென்றதால் பரபரப்பு..