ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் ராணுவத்தினரின்  மாபெரும் பேண்டு வாத்திய கலை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது........
வாக்கிங் சென்ற காட்டு மாடு கூட்டம்
வைரல் வீடியோ
இரண்டு கன்று குட்டிகளை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள் ..................
வைரல் வீடியோ
கொட்டும் மலையில் குடைகளை பிடித்தபடி கவன ஈர்ப்பு போராட்டம்
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது காட்டு யானை துரத்தி தாக்கியதில் காயமடைந்தார்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில்  நடைபெற்றது
தொடா் விடுமுறை காரணமாகவும், உதகையில் நிலவும் ரம்யமான கால நிலையை அனுபவிக்கவும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக 79வது சுதந்திர தின விழா  சீரும் சிறப்புமாக கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்ட  குன்னூர் நகராட்சி ஆணையாளருக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.நற்சான்றிதழை வழங்கினார்