வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழி சாலையில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி
ஆம்பூர் அருகே தொடர்மழையை பயன்படுத்தி  பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் கழிவுநீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு
வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய  பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்.
குழந்தைகளின் கல்வி செலவுகளை கூட சமாளிக்க முடியவில்லை என புலம்பலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததால் பரபரப்பு
வாணியம்பாடியில் தேநீர்கடையில் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு, கணக்கில் வைத்துக் கொள்ளும்படி கூறிய இளைஞர்,
ஆம்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து
பதினோராம் வகுப்பு மாணவன் முகிலன் உடலை அவரது  பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகேவாலிபர் நீரில் மூழ்கி பலி.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலதாய்வு கூட்டம் நடைபெற்றது
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு
வாணியம்பாடியில் பிரசித்தி  பெற்ற ஶ்ரீ பாதாள பொண்ணியம்மன் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்