ஆரணி பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகி
ஆரணி பகுதியில் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா.
ஆரணி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களை ஆரணி  எம்.பி வழங்கி துவக்கி வைத்தார.
அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் ஆரணி கிளை சார்பில் மாதாந்திர கூட்டம்.
ஆரணி நகராட்சியில் சேவூர் ஊராட்சியை இணைக்க ஆரணி எம்எல்ஏ எதிர்ப்பு.
மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் தகுதி பெற்ற பெரணமல்லூர் பகுதி மாணவர்களுக்கு பாராட்டு.
பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்.
சதுப்பேரிபாளையம் நிலத்தில் பயிர் நிலத்தில் எலிக்கு வைக்கப்பட்டிருந்த  மருந்தினை சாப்பிட்ட 5 மயில்கள் இறந்தன.
ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் தூக்கு மாட்டிக்கொண்டு நெசவாளர் சாவு.
ஆரணியில் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் மலிவு விலையில்  உணவு தானியங்கள் விற்பனை துவக்கம்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாாட்டம்.  277 பேர் கைது.
ஆரணி நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை இன்று முதல் செயல்படுத்தப்படும்.  ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்.