டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகரில்  பாஜகவினர் கொண்டாட்டம்...*
விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு*.
உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக மூத்த தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார்
புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நூலகத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டத்தினர் கொண்டாடினர்*
செந்திக்குமார நாடார்‌ கல்லூரியில்‌ 76வதுபட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பொருளாதார தற்சார்பை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு
விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்*
நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டை கண்டித்து நகல் இருப்பு போராட்டத்தில் ஈடுபடும் முற்பட்டனர்.
பொது தேர்வை எதிர் கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உரையாற்றினார்
வள்ளலார் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் விடுமுறை