திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்*
ஆவாரம்பட்டி பிளாஸ்டிக் நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மினி சரக்கு வாகனம் தீயில் எரிந்து நாசமானது.*
ஸ்டாலின் ஆட்சியில் குடியிருப்பு பகுதிக்குள் புதியதாக வர இருக்கும் மீன் மார்க்கெட்டிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
ஸ்டாலின் ஆட்சியில் விருதுநகர் மாவட்டம்  மம்சாபுரம் பேரூராட்சியில் தரம் மற்ற முறையில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை.,அரசு பணம் 95 லட்சம் வீணானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..*
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம்.
அருப்புக்கோட்டை அருகே ரூபாய் 130 கோடியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது*
யூனியன் அலுவலகம் முன்பு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பேவர்பிளாக் கற்களை ஒப்பந்ததாரர் அனுமதி இன்றி எடுத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு
1.88 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!*
புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக 11.03.2025 அன்று கிராம பொதுமக்களுடன் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.