நவராத்திரி முன்னிட்டு எடப்பாடியில் வீடு மற்றும் கோவில்களில் கொலு வைத்து வழிபாடு செய்யப்பட்டது
Update: 2023-10-24 06:57 GMT
நவராத்திரி கொலு
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையன்று நவராத்திரி கொலு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வீடுகளில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்து வழிபாடு செய்யப்பட்டது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பாடல் இசைத்து நவராத்திரி கொலு வழிபாடு நடத்தினர். மேலும் நவராத்திரி கொலு வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, வளையல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது...