சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

Update: 2023-11-24 17:28 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணைமின் நிலையத்தில் நாளை நவம்பர் 25ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிங்கம்புணரி நகர், கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி என்பில்டு நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News