சிவகங்கையில் சிறுதானிய உணவு கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் தகவல்
அனைவரும் பங்கேற்க அழைப்பு;
By : King 24X7 News (B)
Update: 2023-12-09 16:13 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 11ஆம் தேதி சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் உணவு குறித்த கண்காட்சி, பல்வேறு துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழு, பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிமக்கள், நுகர்வோர் மன்றம் சார்பில் சிறுதானிய உணவுகள் தயார் செய்து விழிப்புணர்வு வழங்கப்படும் இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்