திருத்துறைப்பூண்டி அருகே ஒருவர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே ஒருவர் கைது;
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 12:50 GMT
காயமடைந்தவர்
கொரடாச்சேரி காவல் சிரகம் அத்திக்கடை பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மாவூர் திருநாட்டியந்தான்குடி அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ராஜ்கண்ணு என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பணத்தை பறித்து சென்றுள்ளார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் ராஜ்கண்ணுவை கைது செய்தனர்.