ஆத்தூர் அருகே ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து குறைவால் வெறிச்சோடி காணப்படும் நிலை
ஆத்தூர் அருகே முட்டல் கல்வராயன் மலை பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது இங்கு கோடை காலத்தால் நீர் வரத்து குறைவால் வெறிச்சோடி காணப்படும் நிலை
By : King News 24x7
Update: 2024-03-20 04:17 GMT
ஆத்தூர் அருகே முட்டல் கல்வராயன் மலை பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது இங்கு சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் தற்போது கோடை காலம் தொடங்கியதால் நீர்வரத்து குறைவால் சுற்றுலா பணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது